டிக்கெட் சலுகையை அறிவித்தது இண்டிகோ விமான நிறுவனம்


இண்டிகோ விமான நிறுவனம் ரூ.1000 மதிப்பில் உள்நாட்டு பயணத்திற்கான சலுகை விலை விமான டிக்கெட்டுகளை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு ரூ.1,174 மற்றும் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு ரூ.1,220-க்கும் விமான டிக்கெட்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதேபோல, உள்நாட்டு பயணித்திற்கான பல்வேறு வழித்தடங்களை சலுகை விலை டிக்கெட்டுகள் இண்டிகோ விமான இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மின்னணு பணப்பரிமாற்றம் மூலம் பெறப்படும் விமான டிக்கெட்டுகளுக்கு 200 ரூபாய் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கும், முதியவர்களுக்கும் 8 சதவிகித கட்டண சலுகையை இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.  தொடர்ந்து, குறைந்த விலையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையினை இண்டிகோ விமான நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...