சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகள் உபயோகிப்பது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சியில் 50 மைக்ரான் அளவு குறைவுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை எவ்வாறு தவிர்ப்பது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக உள்ள பைகளை பயன்படுத்துவது குறித்த கலந்தாலோசனை மற்றும் உபவிதிகள் உருவாக்குவதற்கான கூட்டம் கோவை மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் குப்பைகள் 100 சதவிகிதம் தரம் பிரித்து கையாள்வது தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சண்முகம், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், செயற்பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (பொ) கே.சரவணக்குமார், உதவி ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள், உணவக சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...