புரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் ஹரிபார்ட்டர் வழியில் நண்பர்கள் தினக் கொண்டாட்டம்

கோவையில் செயல்பட்டு வரும் புரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 6ம் தேதின்று நண்பர்கள் தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது.

இந்த வருடம் புதுவிதமாக பிரபல ஹாலிவுட் படமான ஹரிபார்ட்டர் வழியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆகஸ்ட் 5ம் தேதியன்று வினாடி வினா போட்டியும், ஆகஸ்ட் 6ம் தேதியன்று 3 முதல் 6 வயது வரை உள்ள மழலையருக்கு ஹரிபாட்டர் மாறுவேடப் போட்டியும் நடைபெறவுள்ளது.

மேலும், நிகழ்வின் ஒரு பகுதியாக ஹரிபார்ட்டர் உருவப்படம் அருகே நண்பர்கள் 'செல்ஃபி' புகைப்படம் எடுக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இந்த வருடம் கோவை புரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் நடைபெறவுள்ள நண்பர்கள் தினமானது மிகவும் சிறப்பான முறையிலும், இளைஞர்களை கவரும் வகையில் நடத்தப்பட உள்ளதாகவும், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெருவோருக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்படவுள்ளது என புரூக்ஃபீல்டு நிர்வாக மேலாளர் என்.ஏ.சுஜாதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்தான மேலும் தகவல் மற்றும் முன்பதிவிற்கு 99412 35552, 9551255583 அல்லது 22555407 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...