டாக்டர் கலாம் நினைவு நாளை முன்னிட்டு சிறுதுளி சார்பில் அண்ணா பல்கலையில் 7500 மரக்கன்றுகள் நடவு

பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் டாக்டர் கலாம் முன்மொழிந்த பசுமைப் புரட்சித் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றனர்.

தற்போது மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்தல் கலாமின் நினைவுநாள் வரும் ஜூலை 27ம் தேதியன்று அனுசரிக்கப்படவுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக் கழகத்துடன் சிறுதுளி தன்னார்வலர் அமைப்பு இணைந்து பசுமையை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 



அண்ணா பல்கலைக் கழகத்தின் "கலாம் வனம்" என்னும் கரவின் அடிப்படையில் 7500 மரக்கன்றுகளை நடவு செய்ய இந்த வருடம் சிறுதுளி அமைப்பு திட்டமிட்டுள்ளது. சோமையாம்பாளையம் அண்ணா பல்கலைகழகத்தின் பிராந்திய வளாகத்தில் அன்றைய தினம் காலை 9 மணியளவில் இந்த திட்டம துவங்கப்படும் என இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்  அறிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...