இந்திய காலாட்படையில் ஆள்சேர்பிற்கான முகாம் சென்னையில் உள்ள தலைமை காலாட்படை ஆள்சேர்ப்பு மண்டலத்தின் அறிவிப்புக்குட்பட்டு கோவை காலாட்படை ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் 2017 ஆகஸ்ட் 19 முதல் 31ம் தேதி வரை மதுரையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய காலாட்படையில் சேர விரும்பும் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதயைச் சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மேலும், தகவல்கள் மற்றும் பதிவிற்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான கால அவகாசம் 2017 ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை ஆகும்.