பல்வேறு தரப்பு பயணிகளின் கோரிக்கையை ஏற்று கோவை கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) தடத்தில் வாராந்திர இரவு நேர சிறப்பு ரயில்கள் ஜூலை 17-ம் தேதி முதல் இயக்க முடிவு செய்யப்பட்டு திட்டம் அமல்படுத்தப்படுள்ளது. அதன் விபரம் கீழ்க்கண்டவாறு:
ரயில் எண் - 06060/06059 கோவை- கிருஷ்ணராஜபுரம் சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில்
இதில், இரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 12 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொரட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நிறுத்தம் - திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருப்பத்தூர்
கோவை- கிருஷ்ணராஜபுரம் சிறப்புக் கட்டணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் நாட்கள்
கோவையில் இருந்து செவ்வாயன்று புறப்பட்டு மறுநாள் சென்றடையும் (18.7.17) to 26.9.17
தற்போது மேற்கண்ட ரயில்களின் முன்பதிவு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, பயணிகள் மேற்கண்ட ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். போதிய வரவேற்பு இல்லாத பட்சத்தில், மேற்கண்ட ரயில்களை ரத்து செய்வதை தவிர ரயில்வே நிர்வாகத்திற்கு வேறு வழி இருக்காது என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.