பிக்பாஸ் நிகழ்ச்சி விளம்பரத்திற்காகவே நடத்தப்பட்டு வருகிறது. அரசின் மீது தவறான கருத்துகளை நடிகர் கமலஹாசன் முன்வைப்பதாக தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
கோவை கொடிசியா அரங்கில் வேளாண் கண்காட்சியைக் பார்வையிட்ட பிறகு தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை விளம்பரபடுத்துவதற்காகவே இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
அரசு நிர்வாகத்தில் எந்த துறையில், எந்த அலுவலகத்தில் ஊழல் நடப்பதை அவர் பார்த்தார். அவருடைய விஸ்வரூபம் படம் வெளி வருவதற்கு இந்த அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்துள்ளதை அவர் மறந்துவிடக்கூடாது. இந்த அரசின் மீது தேவையில்லாத பழியை சுமத்த இது போன்ற கருத்துகளைக் தெரிவித்து வருகிறார். இதனை கமலஹாசன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழக சட்டபேரவையின் துணை சபநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.