சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் தளவாடப் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு பயணிகள் ரயில் சேலையில் ஜூலை 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மாற்றம் செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
12.07.2017- புதன்கிழமை
ரயில் எண்- 56514 பெங்களூர் காரைக்கால் பயணிகள் ரயில் 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
15.07.2017 சனிக்கிழமை
16.07.2017- ஞாயிற்றுக் கிழமை
18.07.2017- செவ்வாய் கிழமை

- ரயில் எண் 56100 ஈரோடு- மேட்டூர் அணை பயணிகள் ரயில் ஈரோட்டில் இருந்து சேலம் வரை மட்டுமே இயக்கப்படும். மேட்டூர் அணைக்கு செல்லாது.
- ரயில் எண் 56103 மேட்டூர் அணை- சேலம் பயணிகள் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
16.07.2017- ஞாயிற்றுக் கிழமை
- ரயில் எண் 56100 ஈரோடு- மேட்டூர் அணை பயணிகள் ரயில் ஈரோட்டில் இருந்து சேலம் வரை மட்டுமே இயக்கப்படும். மேட்டூர் அணைக்கு செல்லாது.
- ரயில் எண் 56103 மேட்டூர் அணை- சேலம் பயணிகள் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.