கோவை மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன் பாளையத்தை அடுத்த தெற்குப்பாளையம் முதல் அருள்ஜோதி நகர் வரையிலான 1.6 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள 7 மீட்டர் அகலம் கொண்ட இரு வழிச்சாலையை 13 கோடி ரூபாய் செலவில் 36 மீட்டர் அகலமுள்ள நான்கு வழிச்சாலையாகவும், சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் அமைக்க்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக, சாலையின் இருபுறங்களிலும் இருந்த 250 புளியமரங்கள் வெட்டப்பட்டு மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனை இன்று கோவைக்கு வந்த மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார்.