தங்க நகை தொழிலாளி வீட்டில் மர்மநபர் கைவரிசை

கோவை, செல்வபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த தங்க நகை தொழிலாளி பிரவீன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றுள்ளார். இன்று அதிகாலை அவரது வீட்டின் கதவு உடைக்கபட்டு இருப்பதைக் கண்டு அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் பிரவீணுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து செல்வபுரம் காவல் நிலையதிற்க்கு தொலைபேசி மூலமாக பிரவீன் தகவல் அளித்தார். அப்போது அவர் தனது வீட்டில் 10 பவுன் தங்க நகை வைத்திருந்ததாகவும், மேலும் என்னென்ன பொருட்கள் திருடப்பட்டுள்ளது என்பது தனக்கு தெரியாது எனவும் காவல்துறையிடம் கூறியுள்ளார். மேலும் தான் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...