கிராமபுர மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் - உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு கோவை அரசு மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு

கிராமபுர மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கின் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு கோவை அரசு மருத்துவர்கள் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது. 

கிராமபுர மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டினை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமபுர மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும். மற்றும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து  தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கோவை மாவட்ட மருத்துவர்கள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் அரசு மருத்துவ சங்க தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், மருத்துவர்களுக்கு பெரிதும் உதவிய தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்தனர்​.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...