தமிழகம் முழுவதும் 46 காவல்துறை அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ரம்யபாரதி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை தலைமையக துணை ஆணையராக பணியாற்றி வந்த மூர்த்தி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்க உள்ளார். காலியாக இருந்த கோவை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பதவிக்கு பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.