கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் வழிகாட்டுதலின்படி ஏரிகளை புனரமைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கலந்தாலோசனை நிறுவனத்தினரால் வாளான்குளத்திற்கு வரும் கழிவுநீர் அளவிடுதல் பணி நடைபெற்று வருகிறது.