பொது இடத்தில் புகை பிடிப்போருக்கு அபராதம்- நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பொது இடத்தில் புகை பிடிப்போர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் உத்தரவினை பிரப்பித்தார். அதனைத்தொடர்ந்து, குன்னூர் நகராட்சி ஆணையர் சிராஜ் மற்றும் நகராட்சியின் சுகாதார துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு இந்நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது.

இதில், இன்று குன்னூரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதி உள்ளிட்ட பொது இடங்களில் புகைப் பிடித்தோருக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது. 

நகர நல அலுவலர் மற்றும் குன்னூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரகுனாதன், நகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் மால்முருகன், பாஸ்கரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் இன்று குன்னூர் பேருந்து நிலையம், சமத்துவ பூங்கா ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டு பொது இடங்களில் புகைப் பிடித்தோருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...