புதுடெல்லியில் 23.6.2017 வெள்ளிக்கிழமை அன்று மத்திய நகர்புற வளர்ச்சித்துறை சார்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் கோயமுத்தூர் மாநகராட்சி ஆண்யாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் அவர்கள் மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யநாயுடு அவர்களுக்கு கோயமுத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து விளக்கினார்.