அரகோணம் - காட்பாடி ரயில் நிறுத்தம் இடையே ரயில்பாதை பராமரிப்பு காரணமாக ரயில் சேவையில் நேர மாற்றம்


மகேந்திரவாடிக்குட்பட்ட அரகோணம்-காட்பாடி இடையேயான ரயில்பாதை பராமரிப்பு காரணமாக ஜூன் 21-ம் தேதி முதல் 23ம் தேதி வரை அவ்வழியான ரயில் சேவையில் மாற்றம் செய்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜூன் 21ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள்:-

1. ரயில் எண் 22645 இந்தூர்- திருவனந்தபுரம் அழியங்கிரி எக்ஸ்பிரஸ் சித்தேரியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 2 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக வரும்.

2. ரயில் எண் 13351 தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மேல்பாக்கத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 20 நிமிடங்கள் தாமதமாக வரும்.

ஜூன் 22ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவை:-

ரயில் எண் 12521 பாராவுனி- எர்னாக்குளம் எக்ஸ்பிரஸ் சித்தேரியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 2 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

2. ரயில் எண் 13351 தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மேல்பாக்கத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

ஜூன் 23ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டள்ள ரயில் சேவைகள்:-

ரயில் எண் 22637 சென்னை சென்டரல்- மங்களூர் சென்டரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் அரக்கோனத்திற்கு 25 நிமிடங்கள் தாமதமாகவும், ஜோலார்பேட்டைக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் சென்றடையும்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...