முத்தன்னன் குளத்தில் குப்பைகள் வீசப்படுவதை தவிர்க்க மாநகராட்சி சார்பில் புதிய குப்பைத் தொட்டி அமைப்பு

கோவை மாவட்டத்தினை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல தன்னார்வ அமைப்பினர் சமீப காலமாக அழிந்து வரும் நிலையில் உள்ள குளங்களை தூர்வாரி வருகின்றனர்.



இருப்பினும், மக்கள் தூய்மையினை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து குளக்கரைப் பகுதியில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்து வந்தனர். 

இதனைத் தடுக்கும் வகையில் கோவை மாநகராட்சியின் சார்பில் தற்போது முத்தன்னன் குளக்கரை அருகில் மாநகராட்சியின் சார்பில் குப்பைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம் முத்தன்னன் குளத்தில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் வீசப்படுவது தவிர்க்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...