ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதுநிலை சமூகப் பணித்துறையின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.



இதில் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் குழந்தை தொழில் ஒழிப்பு குறித்த உறுதிமொழியினை எடுத்து குழந்தை தொழிலாளர்களின் அவநிலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, குழந்தைகள் உரிமை, கட்டாயக் கல்வி உள்ளிட்டவைகள் குறித்தும் உரையாடப்பட்டன.



இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் பாபாஞானக்குமார், சமூகப் பணித்துறை தலைவர் அழகர் சாமி, பேராசிரியர்கள் சங்கீதாபால், மோகனப்பிரியா, வைஷ்ணவி மற்றும் மாணவ, மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...