இன்று கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்களை ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் ஆகியோர் மலர்கொடுத்து வரவேற்றனர்.


© 2026 Simplicity. All rights reserved.