மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்- இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தாவே இன்று தில்லியில் உடல்நலக் குறைவின் காரணமாக திடீரென மரணம் அடைந்தார்.

1956-ம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிறந்தவர் அனில் மாதவ் தவே. இளைமைக் காலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து, பாஜக-வில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பாராளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அமைச்சராக இருந்தார்.

இதனிடையே, மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே-விற்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று அவருக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்தச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 60 வயதான அனில் மாதவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அவரது இல்லத்திற்கு பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் சென்றுள்ளனர்.

மேலும், மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே-விற்கு குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...