தமிழக காவல் துறையை கண்டித்து அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நெடுவாசல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய சென்னை மற்றும் கோவையைச் சேர்ந்த இளைஞர் மாணவர்கள் மீது பொய்வழக்குப் புனைந்து சிறையிலடைத்த தமிழக காவல் துறையை கண்டித்து அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நெடுவாசல் மக்களின் மனிதகுலம் காக்கும் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் மதிய மாநில அரசு மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுமாறும், விவசாயம் மற்றும் விவசாயிகளுக்காகப் போராடியவர்களின் மீதான பொய் வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டுமெனவும், உரிமைக்காக போராடும் மக்களை ஒடுக்காமல் போராடும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...