நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு தனியார் நீர் விநியோக லாரி உரிமையாளர்கள் ஆதரவு

தில்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 25) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி அரசியல் கட்சியினர், வணிகர் சங்கங்கள், நடிகர் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நாடுதழுவிய வேலைநிறுத்தம் மற்றும் முழுஅடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது தனியார் நீர் விநியோக லாரி உரிமையாளர்களும் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

லாரி உரிமையாளர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகளே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவர். எனவே மக்கள் முன்கூட்டியே நீரினை சேமித்து வைத்து பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...