கோவை மேயர் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நாளை நடைபெறவுள்ள மேயர் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் நாளை (06.08.2024) நடைபெறவுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, IAS மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், IAS ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 5) ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வின் போது மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், காவல் துணை ஆணையர் (தெற்கு) சரவணகுமார், மாநகர துணை தலைமைப்பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர்கள் உஷாராணி (கணக்கு), மோகனசுந்தரி (நிர்வாகம்) உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.





Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...