கோவை விமான நிலைய தூய்மைப்பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் பணிநீக்கம் கண்ட தூய்மைப்பணியாளர்கள், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மாலை 4 மணியளவில் சட்டவிரோதமாக பணிநீக்கப்பட்ட ஊழியர்கள் பணியை மீட்டுத்தரக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


Coimbatore: கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் சமூகநீதி தூய்மைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை 4 மணிக்கு தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் ஒப்பந்தம் மூலம் சட்டவிரோதமாக பணி நீக்கப்பட்ட 48 தூய்மைப்பணியாளர்களின் வேலையை மீட்டுத்தருவதற்காகவும், இழந்த ஊழியர்களுக்கு தொகுப்பூதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும் நடைமெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது சமூகநீதிக் கட்சி மாநில தலைவர் வழக்கறிஞர் ந.பன்னீர்செல்வம் கவன ஈர்ப்பு பேச்சு ஆற்றினார். இதில் பொறுப்பாளர்கள் பொதுச்செயலாளர் வெள்ளமடை.நாகராசன், தளபதி செந்தில், ஜெயபால், பிரபாகரன், முத்துபாண்டி மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...