கோவை காமராஜ் பவனில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவை காமராஜ் பவனில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் GV நவீன் குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. வார்டு தலைவர் கோபாலும், சரவணம்பட்டி ரகுராமன் முன்னிலை வகித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண் 5, காமராஜ் பவனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினருமான ஜிவி நவீன் குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.

வார்டு தலைவர் கோபால் வரவேற்றார். சரவணம்பட்டி ரகுராமன் மற்றும் ஓபிசி மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



காங்கிரஸ் கொடி கம்பத்தில் கொடி ஏற்றி தூய்மை பணியாளர்களோடு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.



மேலும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயபிரகாஷ், சுந்தரசாமி, கோபால்சாமி, இளைஞர் காங்கிரஸ் புருஷோத்தமன், சரவணம்பட்டி முருகேசன், சுரேஷ், சின்னசாமி, பாலு, ரங்கசாமி, வெங்கடேஷ், முரளி, கிருஷ்ணன், பிரகாஷ், கார்த்திக், தினேஷ், மருதாச்சலம், அங்கமணி, லீபன், விவேகானந்தன், பிராங்கிளின் மேற்பார்வையாளர் அன்சார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...