உக்கடம் மேம்பாலத்தில் நடைபெறும் இறுதி கட்ட பணிகள் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கோயம்புத்தூர் உக்கடம் மேம்பாலத்தில் இறுதி கட்ட பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஜூன் 14 அன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் உக்கடம் ஆத்துபாலம் இடையேயான மேம்பாலத்தில் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிரு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஜூன்.14 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அவருடன் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...