கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள அன்னதான அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு

கோவை வெள்ளியங்கிரி கோவில் அன்னதான அறையில் காட்டு யானை புகுந்த சம்பவம் நேற்று நடந்தது. வாழைப்பழங்கள் வீசி யானையை வெளியேற்றியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. அடர் வனப்பகுதி என்பதால் அவ்வப்போது உணவு தேடி காட்டு யானைகள் அங்குள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம். 

இந்நிலையில் நேற்றைய தினம் ஜூன்.13 ஒற்றை காட்டு யானை வெள்ளியங்கிரி கோவிலுக்கு உட்பட்ட அன்னதான உணவு பொருட்கள் வைக்கக்கூடி கூடத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 



இதனை அடுத்து நீண்ட நேரம் போராட்டத்துக்குப் பிறகு வாழைப்பழங்களை வீசி காட்டு யானையை அன்னதான கூடத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். 

மேலும் வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கவும் யானை போன்ற காட்டு மிருகங்கள் கண்ணில் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...