மருதமலை அருகே நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

வடவள்ளி, மருதமலை அடிவாரத்தில், 2 வயதுடைய புள்ளி மான் உயிரிழந்து கிடந்தது. நாய்கள் கடித்ததால் மான் இறந்தது என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.


கோவை: வடவள்ளி, மருதமலை அடிவாரம், ஐ.ஓ.பி., காலனி பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மலை அடிவாரத்தை ஒட்டி உள்ள பகுதி என்பதால், இப்பகுதியில், காட்டு யானை மற்றும் மான்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. 

இந்நிலையில், நேற்று ஜூன்.8, இப்பகுதியில் உள்ள காலியிடத்தில், 2 வயதுடைய புள்ளி மான் உயிரிழந்து கிடந்தது. பின் அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர், மானின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்தனர். அதில், நாய்கள் கடித்ததால் மான் உயிரிழந்தது தெரியவந்தது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...