துடியலூர் அருகே பொன்னூத்தம்மன் கோவில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து தொடக்கம்

நேற்று பெய்த கனமழை காரணமாக துடியலூரை அடுத்துள்ள பொன்னூத்தம்மன் கோவிலில் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு நீர் நிலைகள் வறண்டு காட்சியளித்தன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான தடாகம், சின்ன தடாகம், 24 வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.



கோவை, துடியலூரை அடுத்துள்ள பொன்னூத்தம்மன் கோவிலில் இருந்த நீர்வீழ்ச்சி வறண்டு காணப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று பெய்த கனமழை காரணமாக தற்போது நீர்வீழ்ச்சியில் மழைநீர் வரத்து துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...