கோவையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்

நல்லாசிரியர் விருது பெற்ற சி.எம்.மாணிக்கம் ஆசிரியரின் விழித்திரை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. அவரின் விருப்பப்படி உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி 69-வார்டு ராமலிங்கம் காலனியில் நல்லாசிரியர் விருது பெற்ற சி.எம்.மாணிக்கம் என்ற ஆசிரியர் உடல்நிலை சரியில்லாமல் இன்று (10-05-2024) காலை இயற்கை எய்தினார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு தனது உடலை உடல் தானம் செய்தார். அதன்படி இன்று (மே.10) அவருடைய உறுப்புகளான விழித்திரை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. மேலும் அவருடைய உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அவரின் விருப்பப்படி உடல் தானம் செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...