கோவை கொடிசியா வளாகத்தில் ஜூலை 19ம் தேதி புத்தக திருவிழா தொடக்கம் – கொடிசியா நிர்வாகம் அறிவிப்பு

புத்தக திருவிழாவில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு 40 வயதுக்கு மிகாமல் உள்ள இளம் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கொடிசியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் வருகின்ற ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு இலக்கிய விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு 40 வயதுக்கு மிகாமல் உள்ள இளம் எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கொடிசியா நிர்வாகம் நேற்று (ஏப்.21) தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...