கோவையில் விவசாயிகள் கோரிக்கைகளை ஆதரித்து வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது மத்திய அரசு நிகழ்த்தும் தாக்குதல்களை கண்டித்தும், அவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின்(IAL) ஒருங்கிணைப்பில் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம்(AILU), மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம்(AUSJ) ஆகிய அமைப்புகள் இணைந்து கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீதான மத்திய அரசின் தாக்குதல்களை கண்டித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்(IAL), அகில இந்திய வழக்குரைஞர்கள்சங்கம்(AILU), மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம்(AUSJ) ஆகிய அமைப்புகள் இணைந்து கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று (பிப்.18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



IAL மாவட்டத் துணைத் தலைவர் தோழர் அர்ஜுனன் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், PUCL தேசிய செயலாளர் தோழர் ச.பாலமுருகன், மாவட்டச்செயலாளர் தோழர் சேகர் அண்ணாதுரை, AUSJ மாவட்டச் செயலாளர் தோழர் வெண்மணி, AILU மாவட்டச் செயலாளர் தோழர் ஜோதிகுமார், IAL மாவட்டத்தலைவர் இரவி, மாவட்ட செயலாளர் தோழர் சக்திவேல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு, ஒன்றிய பிஜேபிக்கு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...