பெரியநாயக்கன்பாளையம் கேஸ் கம்பெனி அருகே வைக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் பேனரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வழிகாட்டு பலகையை மறைத்து ரியல் எஸ்டேட் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இது போன்ற பேனர்களை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று (பிப்.12) கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் கேஸ் கம்பெனி அருகே கடந்த பிப்.9 ஆம் தேதி டூவீலர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் தந்தை மற்றும் குழந்தை உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் மாவட்ட காவல் துறையினால் "மெதுவாக செல்லவும்" என்ற வழிகாட்டு பலகை அங்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த வழிகாட்டு பலகையை மறைத்து ரியல் எஸ்டேட் பேனர் ஒன்று அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற பேனர்களை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று (பிப்.12) கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...