சசிகுமார் கொலை வழக்கில் பொய் வழக்கு புனைந்து அபுதாஹிர் என்பரை கைது செய்துள்ளாதாக கூறி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சசிகுமார் கொலை வழக்கில் பொய் வழக்கு புனைந்து அபுதாஹிர் என்பரை சி.பி.சி.ஐ.டி போலிஸார் கைது செய்துள்ளாதாக கூறி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலிஸார் விசாரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் கோவை சாய்பாபா காலணியை சேர்ந்த அபுதாஹிர் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலிஸார் கைது செய்தனர். ஆனால் அபுதாஹிர் மீது பொய் வழக்கு புனைய பட்டுள்ளதாகவும், சட்ட ரீதியான கைது நடவடிக்கையில் டி.எஸ்.பி பாலமுருகன் ஈடுபடவில்லை என கூறி பாலமுருகனை கண்டித்து அபுதாஹிர் உறவினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர்  கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலிஸார் கைது செய்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...