கோவையில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி

அதிகபட்சமாக சென்னையில் 18 பேர் இன்று புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டனர். கோவையில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 13 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


கோவை: தமிழகத்தில் இன்று (04.01.2024) 34 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 190 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக சென்னையில் 18 பேர் இன்று புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டனர். கோவையை பொறுத்தவரை இன்று 2 பேருக்கு தொற்று உறுதியானது. 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 13 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...