தாராபுரத்தில் குழந்தைகள் தின விழா - இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: தேசிய குழந்தைகள் நாளையொட்டி தாராபுரம் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி தலைவர் கவுன்சிலர்களோடு சென்று குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நவம்பர் 14ஆம் தேதி அன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நகராட்சிக்குட்பட்ட கொழிஞ்சி வாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நகராட்சி தலைவர் பாபு கண்ணன் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி தமிழக அரசு குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகராட்சி தலைவர் கவுன்சிலர் அவர்களுடன் சென்று குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.



அப்போது மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் அப்போது நகராட்சி உறுப்பினர்கள் மொரட்டாண்டி சாந்தி இளங்கோ முத்துலட்சுமி பழனிச்சாமி உசாநா பானு ஸ்டேட் பரீத் தேவி அபிராமி கல்பனா திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் முருகேசன் கலந்து கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...