போலீசாரின் அச்சுறுத்தல் காரணமாகவே சதாம் உசேன் நீதிமன்றத்தில் சரணடைந்தார் பரூக் கொலை வழக்கில் வக்கீல் பேட்டி


பாரூக் கொலை வழக்கில் அன்சார்த் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இன்று சதாம் உசேன் என்ற ஒரு நபர் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 5ல் சரணடைந்தார்.

இந்த நிலையில், பாரூக் கொலையில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை கூறவே நீதிமன்றத்தில் சதாம் உசேன் சரணடைந்துள்ளதாக அவரது வக்கீல் ஜக்கிரியா தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

பாரூக் கொலை வழக்கில் 6 பேர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிப்பதாக கூறினர். ஆனால், அதற்கு எவ்வித ஆதாரமும் போலீசாரிடம் இல்லை. இந்த கொலையில் போத்தனூர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (28) என்பவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிப்பதோடு தினமும் அவரது வீட்டிற்கு சென்று மனரீதியாக பாதிப்படைய செய்கின்றனர். 

இந்த கொலைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதற்காகவே சதாம் உசேன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

மேலும், சிலர் இன்றோ அல்லது நாளையோ நீதிமன்றத்தில் சரணடைவார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...