உடுமலையில் நடைபெற்ற காயகல்ப பயிற்சி

உடல்நலம் சீரடைய, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி குடல் புண் மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக குறைக்க காயகல்ப பயிற்சி உதவும் என தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அறிவு திருக்கோவிலில் காயகல்ப பயிற்சி நடைபெற்றது.

உடல்நலம்சீரடையும்ஆஸ்துமா, சர்க்கரை வியாதி குடல்புண் மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக குறைக்க உதவும் பயிற்சி.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிபாளையம் பகுதியில் உள்ள அறிவு திருக்கோயிலில் காயகல்ப பயிற்சி பேராசிரியர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி மேற்கொண்டால் உடல்நலம்சீரடையும்ஆஸ்துமா, சர்க்கரை வியாதி குடல்புண் மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக குணமடையும், மாணவப் பருவத்தில் நினைவாற்றல் பெருகும் ஒழுக்கம் கடமை உணர்வு ஓங்கும் என்று பயிற்சி முகாமில் ராஜன் தெரிவித்தார்

Newsletter

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...