தாராபுரத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல்துறை சார்பில், தலைகவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி காவலர்கள் சார்பாக விழிப்புணர்வு பேரணி தாராபுரத்தில் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல்துறை சார்பில், தலைகவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்றது.



இந்த விழிப்புணர்வு பேரணியை தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.



இந்த விழிப்புணர்வு பேரணி பொள்ளாச்சி சாலையில் துவங்கி பூக்கடை கார்னர், பழைய நகராட்சி அலுவலகம், பெரியார் சிலை உள்ளிட்ட தாராபுரத்தில் உள்ள முக்கிய சாலைகள் வழியா இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும் பொள்ளாச்சி சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு தலைகவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், சாலையில் வாகனம் ஓட்டும்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது,சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துன்டு அறிக்கைகளை வாகன ஓட்டிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜனி, துணை ஆய்வாளர்கள் மற்றும் தாராபுரம், அலங்கியம்,குன்டடம், மூலனூர் உள்ளிட்ட காவல் நிலையத்தை சார்ந்த காவலர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...