கலைஞர் சிறப்பு புகைப்பட கண்காட்சி - மாணவர்களுக்கு கோவை ஆட்சியர் அழைப்பு

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிடுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.


கோவை: இன்றைய தலைமுறையினர்களான பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பார்வையிட்டு கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்.

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிடுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த புகைப்பட கண்காட்சியில் பன்முக கலைஞரின் பல்வேறு பரிணாமம் தமிழ் அறிஞர்களுடன் கலைஞர் அரசியல் ஆளுமைகளுடன் கலைஞர் பிரதமர்களுடன் கலைஞர் குடியரசு தலைவர்களுடன் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவரின் இளம் வயது முதல் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது பேரறிஞர் அண்ணா பெரியார் மற்றும் முன்னாள் பிரதமர்கள் தேசிய தலைவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தலைமுறையினர்களான பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பார்வையிட்டு கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...