வேளாண்‌ ஏற்றுமதி பற்றி தெரிந்து கொள்ள அறிய வாய்ப்பு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி நடைமுறைகள் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.


கோவை: வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி குறித்து பயிற்சி பெற தொழில்முனைவோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 6ேவேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ இரண்டு நாள்‌ வேளாண்‌ பொருட்களுக்கான ஏற்றுமதி ஆவணங்கள்‌ மற்றும்‌ நடைமுறைகள்‌ குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியில்‌ உழவர்கள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌, பெண்கள்‌, இறுதி ஆண்டு பட்டதாரி மாணவாகள்‌, பட்டதாரிகள்‌, இளைஞாகள்‌ மற்றும்‌ தொழில்முனைவோகளும்‌ பங்குபெறலாம்‌. இப்பயிற்சி வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ 25.10.2023 மூதல்‌ நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூபாய்‌ 3540/- வசூலிக்கப்படூகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிகையிலான இடங்களே உள்ளது.

மேலும்‌ பதிவுக்கு மின்னஞ்சல்‌ [email protected] மற்றும்‌ தொலைபேசி எண்‌: 0422 - 6611310 Mobile No: 99949 89417 / 9500476626

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...