உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் விடப்பட்டது

திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலை - பொள்ளாச்சி சாலையில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம்திட்டத்தின் கீழ் இன்று கொப்பரை ஏலம் நடைபெற்றது மறைமுக ஏலத்தில் 32 விவசாயிகள் 176 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். 7 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

ஒரு கிலோ முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ.80.க்கும் முதல் ரூ.71.05க்கும், இரண்டாம் தரம் ரூ.70.36 முதல் ரூ.61.59 க்கு இநாம் திட்டத்தில் ஏலம் போனது.

மேலும் விவரங்களுக்கு கண்காணிப்பாளர் செந்தில்குமாரை (9443962834 ) தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...