உடுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுக்கா மாநாடு - சுப்பராயன் எம்பி பங்கேற்பு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உடுமலைப்பேட்டை தாலூகா கமிட்டி 26 வது மாநாட்டில் தாலூகா செயலாளராக வி.செளந்தரராஜன், துணை செயலாளராக என்.கிருஷ்ணசாமி, பொருளாளராக கே.எஸ்.ரணதேவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுக்கா மாநாட்டில் மக்கள் கோரிக்கைகளை ‌உள்ளடக்கிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உடுமலைப்பேட்டை தாலூகா கமிட்டி 26 வது மாநாடு உடுமலையில் நடைபெற்றது. மாநாட்டு கொடியினை கட்சியின் மூத்த தோழர் கந்தசாமி ஏற்றி வைத்தார்.



மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் கே.சுப்பராயன் எம்பி, மாவட்ட செயலாளர் கே.எம்.இசாக் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மாநாட்டில் புதிய ‌நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தாலூகா செயலாளராக வி.செளந்தரராஜன், துணை செயலாளராக என்.கிருஷ்ணசாமி, பொருளாளராக கே.எஸ்.ரணதேவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



மேலும் 21 பேர் கொண்ட தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் மக்கள் கோரிக்கைகளை ‌உள்ளடக்கிய 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...