நீலகிரி மாவட்டத்திற்கு நடைபயணம் செல்ல உள்ள அண்ணாமலையை வரவேற்று படுகர் மொழியில் சிறப்பு பாடல்

நீலகிரி மாவட்டத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளயுள்ளார். இவரை வரவேற்கும் வகையில் படுகர் மொழியில் எழுதப்பட்டுள்ள சிறப்பு பாடலை பா.ஜ.க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் வெளியிட்டார்.


நீலகிரி: அண்ணாமலை வரவேற்பு பாடலை இன்னிசையுடன் பாடிய பாடகர்கள் கோபால், பிரகாஷ், மகேஷ், சந்தியா, தேவராஜ், காளிதாஸ், சந்திரபாபு, ரவி, ஜெயக்குமார், செல்வம், இருப்புகல் சுரேஷ் ஆகியோருக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நீலகிரி மாவட்டத்திற்கு பாதயாத்திரை வர உள்ளார். இந்த நிலையில் அவரை வரவேற்கும் வகையில் படுகர் மொழியில் சிறப்பு பாடல் எழுதப்பட்டு உள்ளது.

அதனை நீலகிரி பா.ஜ.க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் வெளியிட்டார். மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி பத்மநாதன் பெற்றுக் கொண்டார். முன்னதாக கலை கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் வசந்த் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அண்ணாமலை வரவேற்பு பாடலை இன்னிசையுடன் பாடிய பாடகர்கள் கோபால், பிரகாஷ், மகேஷ், சந்தியா, தேவராஜ், காளிதாஸ், சந்திரபாபு, ரவி, ஜெயக்குமார், செல்வம், இருப்புகல் சுரேஷ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...