தாராபுரத்தில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - அதிமுக ஓ.பி.எஸ் அணி சார்பில் கொண்டாட்டம்!

தாராபுரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓபிஎஸ் அணி சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. அங்கு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓபிஎஸ் அணி சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. அங்கு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.



நகர செயலாளர் ஜவகர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் தண்டபாணி தொகுதி செயலாளர் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அம்மன்பாலு, நகர துணை செயலாளர் பூபதி, நகர அம்மா பேரவை செயலாளர் மகேஸ்வரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹீம், மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, நகர பொருளாளர் நகேஸ்வரன், பேரூர் கழக செயலாளர் சீரை செல்வம், இலக்கிய அணி செயலாளர் தண்டபாணி,மாவட்ட மாணவரணி செயலாளர் சுஜித் குமார், நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ், நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில், வார்டு செயலாளர் கத்திசுரேஷ், முருகேசன், சித்திக், நகர சிறுபான்மைபிரிவு செயலாளர் பாவா மைதீன், நகர சிறுபான்மை பிரிவு துணை தலைவர் முகமது அலி ஜின்னா, ஜிவா செல்வம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி கவிதா, கோட்டை குமார், தாஜ்நிஷா, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் முகம்மது யாஸீன்,சொசைட்டி லோகு, மாவட்ட இளைஞர்அணி தலைவர் ஜமால், 3வது வார்டு சரவணக்குமார், டாஸ்மாக் துரை, மணி, அஷ்ரப், நகர வார்டு மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...