துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளிருப்பு போராட்டம்


கோவை மாவட்ட தெற்கு மண்டலம் மற்றும் 76 முதல் 70 வரை உள்ள வார்டுகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை அமைச்சர் பெயரைக் கூறிக் கொண்டு உதவி ஆணையர் ரவி மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) லோகநாதன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தரக்குறைவாக நடத்துவதாக துப்புரவு தொழிலாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இதுபோன்று துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் உதவி ஆணையர் ரவி மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) லோகநாதன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகளைக் கண்டித்து மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த போராட்டத்தின் போது துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து மாநகராட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...