பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த காவலரின் குழந்தைகள் - கோவை காவல் ஆணையர் நேரில் பாராட்டு

கோவையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த காவல்துறையினரின் குழந்தைகளை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்து, புத்தகங்களை பரிசளித்தார்.

கோவை: கோவையில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டி பரிசளித்தார்.

அண்மையில் வெளியான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் குழந்தைகளை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், உதவி ஆணையர் அருள்முருகன் மற்றும் பெண் தலைமை காவலர் ஆகியோரின் குழந்தைகளை நேரில் சந்தித்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...