பொள்ளாச்சியில் சிலுவைப் பாதை தியானம் - ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

புனித வெள்ளியை ஒட்டி பொள்ளாச்சி புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தலைமையில் சிலுவை பாதை தியானம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: இயேசு கிறிஸ்துவை கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்ட நாள் கிருஸ்வத வழிபாட்டு ஆண்டில் முக்கிய நாளான இன்று புனித வெள்ளியாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.



பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தலைமையில் மதியம் 12 மணியளவில் சிலுவை பாதை தியானம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.



இயேசு மரித்த நாள் துக்கமான நாள்தான் இருந்தாலும் மூன்று தினங்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்து சந்தோசமான நாளாக மாறும் என இயேசு கூறினார்.



அந்த மகிழ்ச்சியோடு இந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுவதாகவும், அவருடைய ரத்தங்களால் தங்கள் பாவங்கள் நீங்கிவிட்டதாக நம்புவோம் என பங்குத்தந்தை ஜேக்கப் அடிகளார் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...