சட்டமன்றத்தில் அதிமுக-வின் ஜனநாயக படுகொலையை கண்டித்து கோவையில் திமுக சார்பில் உண்ணாவிரதம்

சட்ட பேரவையில் அதிமுக-வின் செயல்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் உண்ணவிரதப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை பவுர்ஹவுஸ் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ், தமிழ்நாடு கொங்கு முன்னேற்ற பேரவை போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.



திமுக சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், காங்கிரஸ் புறநகர் மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், மாநகர் மாவட்ட தலைவர் மகேஷ், தமிழ்நாடு கொங்கு முன்னேற்ற பேரவை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் முன்னாள், இன்நாள் மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் உள்பட 2000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...