காவல்துறை பணி, குடும்பத்தை சமாளிப்பது எப்படி..? - ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரை

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல்துறையினர் எவ்வாறு தங்கள் துறையையும் மற்றும் குடும்பத்தையும் சமநிலைப்படுத்தி மகிழ்ச்சியுடன் செயல்படுவது என்பது குறித்தான நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: காவல்துறையையும், குடும்பத்தையும் சமநிலைப்படுத்தி செயல்படுவது குறித்தான நிகழ்ச்சி காவல் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.



கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல்துறையினர் எவ்வாறு தங்கள் துறையையும் மற்றும் குடும்பத்தையும் சமநிலைப்படுத்தி மகிழ்ச்சியுடன் செயல்படுவது என்பது குறித்தான நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.



இதில் கோவை மாநகர காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஆயுதப்படை காவல் உதவி ஆணையாளர் சேகர் வரவேற்புரை ஆற்றினார்.



மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இந்நிகழ்வு குறித்து பகிர்ந்து கொண்டார்.



மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், காவல்துறையினர் தங்கள் துறையையும் மற்றும் குடும்பத்தையும் எவ்வாறு சமநிலைப்படுத்தி மகிழ்வாக செயல்படுவது என்பது குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என காவலர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...